Trending News

இனவாத அரசியல் வாதிகள், தங்கள் இனவாத அரசியலை நிறுத்திக் கொள்ள வேண்டும் [VIDEO]

(UTV|COLOMBO) – ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர குமார திசாநாயக்க, ரிஷாட் பதியுதீன், ரவுப் ஹகீம் போன்ற இனவாத அரசியல் வாதிகள், தங்கள் இனவாத அரசியலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் நாட்டை சுகப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு அவர்கள் ஒரு நாளும் தடையாக இருக்க கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

2018 Local Government Election – Galle – Bentota

Mohamed Dilsad

සේවකයෝ 6,000ක් ගෙදර යවා මයික්‍රොසොෆ්ට් සමාගම කරන්න හදන වැඩේ.

Editor O

SLFP defectors ask to provide cause

Mohamed Dilsad

Leave a Comment