Trending News

அமைச்சு பதவியில் இருந்து விலகிய கபீர் ஹசீம்

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்தும் அவரது அமைச்சர் பதவியில் இருந்தும் விலகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றம்

Mohamed Dilsad

US assisting anti-corruption, asset recovery efforts in Sri Lanka

Mohamed Dilsad

மஹிந்த ராஜபக்ஷவின் மனு பெப்ரவரியில் விசாரணைக்கு…

Mohamed Dilsad

Leave a Comment