Trending News

சந்திரயான் – 3 நவம்பரில் விண்ணுக்கு அனுப்ப நடவடிக்கை

(UTV|COLOMBO) – சந்திரயான் 3 அடுத்த வருடம் நவம்பர் மாதம் விண்ணில் பறக்கும் எனவும், அதில் அனுப்பப்படும் லேண்டர் சாதனையை நிகழ்த்தும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிலவின் தென் துருவத்தை ஆராயும் வகையில், சந்திரயான் 2 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் அனுப்பப்பட்டது.

சந்திரயான் 2ல் அனுப்பப்பட்ட ஆர்பிட்டரும் ரோவரும் இப்போதுவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எனினும், சந்திரயான் 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தனது தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.

இந்நிலையில், இஸ்ரோ இப்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் நவம்பர் மாதம் 2020ல் சந்திரயான் 3 விண்வெளிக்கு அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நடமாடும் வங்கி கடன் சேவை

Mohamed Dilsad

சூரிய உதயத்தைப் பார்வையிட சந்தர்ப்பம்

Mohamed Dilsad

Italian driver hijacks and torches school bus full of children

Mohamed Dilsad

Leave a Comment