Trending News

கம்பஹா பொது வைத்தியசாலை பிரதான வைத்தியசாலையாக மாற்றப்படும் – சஜித்

(UTVNEWS | COLOMBO) – கம்பஹா பொது வைத்தியசாலை பிரதான வைத்தியசாலையாக மாற்றப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளது.

நேற்று நீர்க்கொழும்பில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களுக்கு உணரும் வகையில், மக்கள் சேவையை முன்னெடுக்கும் தூய்மையான ஆட்சி ஒன்று நாட்டிற்கு தேவை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளது.

அதேபோல், பொதுமக்கள் சார்பாக, வெளிப்படையான, சேறு பூசிக்கொள்ளாத, இலஞ்சம் பெறாத, தூய்மையான ஆட்சியொன்று, சிறந்த தீர்மானங்களை மெற்கொள்ளும் ஆட்சியொன்று, பொதுமக்களுக்கு உணரும் வகையான ஆட்சியொன்று தேவையாக உள்ளது என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸாரின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்து

Mohamed Dilsad

Brazil’s former President Lula convicted of corruption

Mohamed Dilsad

India announces elections in April

Mohamed Dilsad

Leave a Comment