(UTV|COLOMBO) – புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.