Trending News

வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்ல 1100 பேருந்துகள்

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதற்காக 1100 பேருந்துகள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் பி.எச்.ஆர்.டி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய குறித்த பேருந்துகளை மேற்படி நடவடிக்கைக்காக பயன்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

යුක්‍රේන ජනාධිපති, චාල්ස් රජු හමුවෙයි

Editor O

Justice CJ Weeramantry: A Great Legend comes to an end

Mohamed Dilsad

“Kombat”, “Candyman” and more set film dates

Mohamed Dilsad

Leave a Comment