Trending News

சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு என்பதையே சத்தார் அலி சப்ரி உறுதிப்படுத்துகின்றனர் [VIDEO]

(UTV|COLOMBO) – கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு உள்ளது என்பதையே அலி சப்ரி, சத்தார், முஸம்மில் போன்றவர்கள் உறுதிப்படுத்தி பேசுவதாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் மக்கள் வாழ வேண்டும் என்பதற்காகவே சஜித் பிரேமதாசவுக்கு சிறுபான்மை மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என தாங்கள் வேண்டுவதாகவும் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கருத்து தெரிவித்துள்ளார்.

UTVயின் ‘மக்கள் நம்பக்கம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

Mohamed Dilsad

கொழும்பு -கொலன்னாவ மாநகர சபை   உத்தியோகபூர்வ முடிவுகள்.

Mohamed Dilsad

திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைக்க செய்வதை கட்டாயமாக்க கோரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment