Trending News

நாட்டிற்கு தீங்கு ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட மாட்டோம் – சஜித் [VIDEO]

(UTV|COLOMBO) – எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை காட்டி கொடுக்கும் அல்லது நாட்டிற்கு தீங்கு ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட மாட்டோம் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணிக்கும முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டது.

Related posts

“Tell the President” programme gets e-Swabhimani

Mohamed Dilsad

அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழனன்று

Mohamed Dilsad

மூன்று இளைஞர்களால் வண்புனர்வுக்கு உள்ளான சிறுமி செய்த காரியம்

Mohamed Dilsad

Leave a Comment