Trending News

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் பூட்டு

(UTV|COLOMBO) – ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றமை காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதில் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

Related posts

உசைன் போல்ட், ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பார்

Mohamed Dilsad

காஸ் கசிந்த விபத்தில் 4 பேர் பரிதாப பலி

Mohamed Dilsad

Prime Minister to visit Japan next week

Mohamed Dilsad

Leave a Comment