Trending News

வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணிகள் – 4 நாட்களில் நிறைவு

(UTV|COLOMBO) – எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இன்னும் நான்கு தினங்களில் நிறைவு செய்யப்படவுள்ளதாக அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு கோடியே 70 இலட்சம் வாக்கு சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அச்சுத் திணைக்கள அதிபர் கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் அச்சுத் திணைக்கள அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எரிபொருள் விலைத் திருத்தமானது இன்று

Mohamed Dilsad

பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச விமானநிலையம்

Mohamed Dilsad

பப்புவா நியூ கினியா தீவில் 4.8 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

Mohamed Dilsad

Leave a Comment