Trending News

தபால்மூல வாக்களிப்பு – புகைப்படம் எடுத்த மூவர் கைது

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டினை புகைப்படம் எடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த நபர்கள் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு கண்காணிப்பாளர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

සබ්බැරීනයක් අනතුරට ලක්වීමෙන් පුද්ගලයින් 06 දෙනෙකු ජීවිතක්ෂයට

Editor O

Pakistan Army Chief arrives in Sri Lanka [VIDEO]

Mohamed Dilsad

SC verdict: Palaniswami named new CM pick, OPS sacked from AIADMK

Mohamed Dilsad

Leave a Comment