Trending News

சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படவுள்ள மட்டக்களப்பு விமான நிலையம் [VIDEO]

(UTV|COLOMBO)- மட்டக்களப்பு விமானத் தளத்தையும் விரைவில் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு வாரத்தில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Import levy on wheat flour to be reduced

Mohamed Dilsad

ஹட்டன், நுவரெலிய கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

Mohamed Dilsad

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

Mohamed Dilsad

Leave a Comment