Trending News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சாட்சி விசாரணைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)- கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று(31) ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அலுவலக வளாகத்தில் பிற்பகல் 2 மணி தொடக்கம் சாட்சி விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் செயலாளர் எச்.எம்.பீ.பீ.ஹேரத் தெரிவித்தார்.

இந்த சாட்சி விசாரணைகளை பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் பகிரங்கப் படுத்தப் படுவதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பி.பீ ஹேரத் தெரிவித்துள்ளார்.

Related posts

ඇමෙරිකා තීරු බදු ගැන, ශ්‍රී ලංකා මහ බැංකු අධිපතිගෙන් ප්‍රකාශයක්

Editor O

ජනාධිපතිවරණයට රනිල් තරඟ කරනවාද…? වජිර අබේවර්ධනගෙන් ප්‍රකාශයක්

Editor O

Rifts laid bare as G20 leaders meet

Mohamed Dilsad

Leave a Comment