Trending News

பிரபாஸை மணக்க சம்மதம் – காஜல்

(UTV|COLOMBO) – நடிகர் பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் கமலுடன் இந்தியன் 2 படத்தில் 85 வயது பாட்டியாக துணிச்சலாக நடித்து வருகிறார்.

இந்தக் கதாபாத்திரம் தனக்கு நிச்சயம் நல்ல பேரை வாங்கித் தரும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்து வருகிறார் காஜல்.

விரைவில் அவருக்குத் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காஜல், ‘விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், ராம் சரணை கொல்ல விரும்புகிறேன். பிரபாஸை மணக்க விரும்புகிறேன் எனவும் பதிலளித்துள்ளார்.

Related posts

Severe traffic congestion at Ward Place

Mohamed Dilsad

Army continues Dengue eradication campaign

Mohamed Dilsad

Dayasiri says SLFP will not nominate Welgama as Presidential candidate

Mohamed Dilsad

Leave a Comment