Trending News

ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பிற்கு ஆசிரியர் சங்கம் தயார்

(UTV|COLOMBO) – எதிர்வரும் 08ம் திகதி ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள முரண்பாடுகளை முன்வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்திருந்தார்.

Related posts

ஜப்பானின் பல நகரங்களில் பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad

மிடாக் புயல் – 06 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

Mohamed Dilsad

Leave a Comment