Trending News

இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 234 ஓட்டங்கள்

(UTVNEWS | COLOMBO) – வோர்னர்,பிஞ்ச் மற்றும் மெக்ஸ்வெலின் அதிரடியினால் இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு – 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 233 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்றைய தினம் அடிலெய்டில் ஆரம்பான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பந்து வீசத் தீர்மானித்து.

Related posts

Power crisis: Prez criticises PUCSL

Mohamed Dilsad

நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றியை ருசித்த பாகிஸ்தான்

Mohamed Dilsad

பெண்ணாக மாறிய அனிருத்?

Mohamed Dilsad

Leave a Comment