Trending News

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

(UTVNEWS | COLOMBO) – நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நகரங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்துள்ளனர். வீடுகளில் பிள்ளைகளுக்கு உணவு சமைக்க முடியாமல் உள்ளதுடன் நேரத்திற்கு தொழிலுக்கு செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்தோடு இதனால் ஹோட்டல் வியாபாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே உடனடியாக சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts

Special team appointed to investigate A/L complaints

Mohamed Dilsad

தெமடகொட – வீட்டு தொகுதி ஒன்றில் தீப்பரவல்

Mohamed Dilsad

Josh Brolin is Gurney in “Dune”

Mohamed Dilsad

Leave a Comment