Trending News

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் பிற்போடப்பட்டது

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக இதுவரை எந்தவித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வை கொண்டுவர மக்கள் செய்ய வேண்டியது இரண்டு விடயங்கள் [VIDEO]

Mohamed Dilsad

இரண்டு பேர் கைது…

Mohamed Dilsad

පාර්ලිමේන්තු මන්ත්‍රී අර්චුනා ට එරෙහිව පැමිණිල්ලක්

Editor O

Leave a Comment