Trending News

ரயில் பிரச்சினைகளை தீர்க்க இன்றும் விசேட பேச்சுவார்த்தை

(UTVNEWS | COLOMBO) – ரயில் தொழிற்சங்கங்களால் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று(04) விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்று(04) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதோடு, இதன்போது தீர்மானங்கள் எட்டப்படின் ரயில்வே பணிப்புறக்கணிப்பினை கைவிடத் தயார் எனவும் குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

පෙරටුගාමී පක්ෂ කාර්යාලයකට ප්‍රහාරයක්

Editor O

Two killed, 3 injured in Southern Expressway accident

Mohamed Dilsad

Heavy rains to lash Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment