Trending News

மூவாயிரத்திற்கும் அதிகமானோர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

(UTVNEWS|COLOMBO) – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3317 பேர் எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கபட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

கடந்த ஜனவரி, மார்ச், மற்றும் ஜூன் மாதங்களிலும் அதிகமானோர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதுடன் மே மாதத்திலேயே அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் தொற்று நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் 717 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 430 பேரும், காலியில் 321 பேரும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

“ஒற்றுமையின் மூலம் சமூகத்திற்கெதிரான சதிகளை முறியடிப்போம்” மாவடிப்பள்ளியில் அமைச்சர் ரிஷாட்!

Mohamed Dilsad

இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Bangladesh rest Shakib for Sri Lanka ODIs

Mohamed Dilsad

Leave a Comment