Trending News

கண்டி வன்முறையில் சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபா இழப்பீடு

(UTVNEWS | COLOMBO) –  2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பணி நிறைவடைந்திருப்பதாக சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கும் அலுவலகம் தெரவித்தள்ளது.

112 பேருக்க இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு நபருக்கு ஒரு கோடி 30 இலட்சம் ரூபா வழங்கப்பட்பட்டுள்ளதோடு, செலுத்தப்பட்ட மொத்த இழப்பீட்டு தொகை 18 கோடி ரூபாவுக்கு மேற்பட்டதாகும் என அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆனந்த விஜயபால தெரிவித்திருந்தார்.

Related posts

Vandersay handed one-year suspended sentence by SLC

Mohamed Dilsad

Chinese State media says US should take some blame for cyber attack

Mohamed Dilsad

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இருக்கும் காரணங்கள் பொய்யானது – இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

Mohamed Dilsad

Leave a Comment