Trending News

எரிபொருள் விலை திருத்தம் இன்று(13)

(UTVNEWS | COLOMBO) – மாதாந்தம் மேற்கொள்ளப்படுகின்றன எரிபொருள் விலை திருத்தம் இன்று(13) பிற்பகல் நிதி அமைச்சில் ஆராயப்படவுள்ளது.

எரிபொருள் விலைசூத்திரத்துக்கு அமைய, அதன் விலைத் திருத்தம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டு வருகி நிலையில், இம்முறை 10ம் திகதி சனிக்கிழமையாக அமைந்ததாலும், அதனை அடுத்து இரண்டு விடுமுறை தினங்களாக அமைந்ததாலும், இன்றையதினம் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

விக்ரமின் சாமி2 படம்

Mohamed Dilsad

S. Thomas’ ML win on Parabola method

Mohamed Dilsad

அமிதாப் பச்சன் உயர்ந்த மனிதன் படத்திலிருந்து விலகினாரா?

Mohamed Dilsad

Leave a Comment