Trending News

பாட்டியின் வினோதமான ஆசையை நிறைவேற்றிய பேத்தி

அவரைக் கைது செய்ததற்கு நன்றி’ – 93 வயது மூதாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய பேத்தி பின்னர் அவரின் கோரிக்கையை ஏற்று நாங்கள் மூதாட்டியைக் கைது செய்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒரு நாள் வைத்திருந்தோம். நாங்கள் கைது செய்வதற்காக அவரின் வீட்டுக்குச் சென்றபோது ஜோஷி மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டார்.

பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் இருக்கும் எங்களுக்கு ஒரு மூதாட்டியின் ஆசையை நிறைவேற்ற முடிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் இந்த நாளை என்றும் மறக்கமாட்டார்” எனப் பேசியுள்ளனர்.

`அவரைக் கைது செய்ததற்கு நன்றி’ – 93 வயது மூதாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய பேத்தி இதையடுத்து, கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸூக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

மூதாட்டியின் பேத்தி பாம் ஸ்மித். அதில், “ என் பாட்டியை கைது செய்த கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸுக்கு பெரிய நன்றி. என் பாட்டிக்கு 93 வயதாகிறது அவரது உடல்நிலை சற்று மோசமாகியும் வருகிறது. ` தன்னைக் கைது செய்த அனுபவத்தை உணர்ந்ததில்லை என்றும் தன்னைக் கைது செய்வதுதான் கடைசி ஆசை எனவும்’ என்னிடம் தொடர்ந்து கூறிவந்தார். என் பாட்டி தங்கமானவர். அவர் கைது செய்யப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். என் பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய காவலர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

Related posts

மழையுடனான காலநிலை தொடரும்

Mohamed Dilsad

Vote on Account presented in Parliament

Mohamed Dilsad

Mel Gibson to helm “Wild Bunch” remake

Mohamed Dilsad

Leave a Comment