Trending News

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து ஒழுங்கு

(UTV|COLOMBO)- கார்களற்ற ஞாயிறு (Carfree Sunday) நிகழ்வு இடம்பெறவதன் காரணமாக நாளை கொழும்பின் சில வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்தவகயைில், கிறீன் பார்த் மாவத்தை மற்றும் மார்க்குஸ் பெர்ணான்டோ மாவத்தை உள்ளிட்ட கொழும்பின் சில வீதிகளின் போக்குவரத்து நாளை காலை 6 மணிமுதல் 12 மணி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது.

Related posts

“Government always committed to protect the war heroes” – President

Mohamed Dilsad

பிரபாஸை மணக்க சம்மதம் – காஜல்

Mohamed Dilsad

உலகின் தனிமையான வாத்து இறந்தது

Mohamed Dilsad

Leave a Comment