Trending News

ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதிய இலங்கைக்கு திரில் வெற்றி

(UTV|COLOMBO) உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற 7வது போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை எதிர் கொண்ட இலங்கை அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் இலங்கை அணி துடுப்பாடியது.

இலங்கை அணி துடுப்பாடிய போது மழை குறுக்கிட்டமை காரணமாக போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

எனினும் இலங்கை அணி 36.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 201 ஓட்டங்களை பெற்றது.

 

 

 

Related posts

හාල් නැව ඇවිල්ලා

Editor O

Prevailing rainy weather to continue – Met Department

Mohamed Dilsad

Fair weather to prevail over most areas today

Mohamed Dilsad

Leave a Comment