Trending News

நாமல் குமாரவிற்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு…

(UTV|COLOMBO) நாமல் குமாரவிற்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

US Pacific Partnership mission to return to Sri Lanka again

Mohamed Dilsad

தூக்கில் தொங்கி நபரொருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

ஆல்ஃபாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment