Trending News

அதிக வெப்பத்தினால் ஒருவர் உயிரிழப்பு

(UTV|JAFFNA) யாழில் அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது, அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார். அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

 

 

 

Related posts

அமைச்சரவை இன்று மறுசீரமைக்கப்படவுள்ளது

Mohamed Dilsad

காட்டுத் தீயினால் உயிருக்குப் போராடிய கரடி குட்டி : மீட்டெடுத்த பொதுமக்கள் [VIDEO]

Mohamed Dilsad

ஹம்பாந்தோட்டை சம்பவம் – ஒருவருக்கு பிணை…

Mohamed Dilsad

Leave a Comment