Trending News

எரிபொருட்களின் விலைகளுக்கான மாற்றம் இதுவரை அறிவிக்கப்படவில்லை…

(UTV|COLOMBO)  எரிபொருள் விலை மாற்றம் குறித்து விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் எந்த அறிவிப்பும் நிதி அமைச்சிடமிருந்து வெளியாக வில்லை.

நேற்று (11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாற்றம்  இடம்பெறும் என நிதி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.

மேலும் விலை சூத்திரத்திற்கு அமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருட்களின் விலைகள் திருத்தப்படும்.

எனினும் நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால், விலை சூத்திரம் நேற்றைய தினம் இடம்பெறவிருந்தது.

 

 

 

Related posts

34,842 persons affected by bad weather

Mohamed Dilsad

நாளை மீண்டும் கூடவுள்ள விசேட தெரிவிக்குழு

Mohamed Dilsad

“Light railway to take off this year” – Minister Champika Ranwaka

Mohamed Dilsad

Leave a Comment