Trending News

“அல ரஞ்சி” கைது

(UTV|COLOMBO) பாதாள உலக குழுவின் உறுப்பினரான கெசல்வத்தை தினுக்கவின் மாமனாரான “அல ரஞ்சி” வாழைத்தோட்டத்தில் வைத்து பொலிஸ் அதிரப்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஹெரோயின் மற்றும் இரண்டு அறிவாள்களும் கைப்பற்றப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related posts

பாராளுமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கல்வி அமைச்சர்.

Mohamed Dilsad

காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

Mohamed Dilsad

Road named honoring General Hamilton Wanasinghe

Mohamed Dilsad

Leave a Comment