Trending News

மார்ச் மாதத்திற்கு முன்னர் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுக்குத் தீர்வு

(UTV|COLOMBO) மார்ச் மாத நிறைவிற்கு முன்னர் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு  தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் டொக்டர் ராஜித்தசேனாரட்ன தெரிவித்துள்ளார். பாணந்துறைபிரதேசத்தில்நடைபெற்றமக்கள்சந்திப்பொன்றின்போதேஅவர்இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு இலவசமாக கண்வில்லைகள் வழங்குவதன் மூலம் பாரிய சேவை முன்னெடுக்கப்படுகிறது. புற்றுநோயாளர்களுக்குத் தேவையான மருந்து பொருட்கள் மூன்று தடவைகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மருந்து பொருட்கள் 73இன் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.. மேலும் 27 மருந்துப் பொருட்களின்விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts

Hawaii’s Kilauea volcano erupts

Mohamed Dilsad

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

Mohamed Dilsad

Marvel Studios plans a “Shang-Chi” movie

Mohamed Dilsad

Leave a Comment