Trending News

அனுஷ்காவுடன் இருக்கும் இந்த ஆண் யார்?

(UTV|INDIA) நடிகை அனுஷ்காவின் மீது தான் தற்போது பலரின் பார்வைகளும் திரும்பியுள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாவில் இன்னும் அவரின் படங்களுக்கு ஏங்கும் ரசிகர், ரசிகைகள் கூட்டம் உண்டு.

பாகுபலி, பாகமதி படங்களுக்கு பின் அவருக்கும் பெரிதளவில் வாய்ப்புகள் இல்லை. அவரும் ஹீரோயினை மையப்படுத்திய கதைக்காக காத்திருக்கிறார். இன்னொரு பக்கம் அவருக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகளை குடும்பத்தார் செய்கிறார்கள்.

அதே வேளையில் அவர் சில வருடங்களாக உடல் எடையை குறைக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்தார். யோகாவில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவர் ஆஸ்திரியா நாட்டில் சிறப்பு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில் அவர் உடல் எடை மெலிந்து மீண்டும் இளமைக்கு திரும்பிய புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அவருடன் ஒரு ஆண் ஒருவர் இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இவர் தான் அவரின் காதலரா என பல கேள்விகளை முன் வைத்தார்கள். ஆனால் உண்மை என்னவெனில் அவரின் பெயர் Luke Coutinho என்பதாம். அவர் ஒரு நியூட்டிரிசனிஸ்ட்.

தற்போது கூடுதல் தகவல் யாதெனில் தன் நிறுவனத்திற்கு அனுஷ்காவை அவர் விளம்பர தூதராக நியமித்துள்ளராம்.

 

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2019/02/ANU-1.jpg”]

Related posts

තවත් සභාපතිවරයෙක් ඉල්ලා අස්වෙයි

Editor O

Dav Whatmore takes over as Kerala cricket team coach

Mohamed Dilsad

மேன் முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

Mohamed Dilsad

Leave a Comment