Trending News

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு …

(UTV|COLOMBO) 2018 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக 65,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கை அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித்த தெரிவித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற உயர் தர பரீட்சையில் 7,21,469 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

சிம்பு இனி படங்களில் நடிக்க கூடாது!

Mohamed Dilsad

Govt. to launch first $250M foreign investment

Mohamed Dilsad

உலகின் பணக்காரர் பட்டியலில் ஜெப் பெசோஸ் முதலிடம்

Mohamed Dilsad

Leave a Comment