Trending News

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது

(UTV|COLOMBO) பிரான்ஸ் நாட்டு வர்த்தகர் ஒருவருக்கு உரித்தான கொழும்பு – குருந்துவத்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ட்டவிரோத மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த மதுபான போத்தல்களின் பெறுமதி 20 லட்சத்திற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு சுங்க பிரிவு அதிகாரி ஷானக நாணயக்கா தெரிவித்தார்.

Related posts

“CIA did not blame Saudi Crown Prince,” says Trump

Mohamed Dilsad

சாந்த பண்டாரவை பாராளுன்ற உறுப்பினராக பெயரிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

Mohamed Dilsad

கண்டி – மஹியங்கன வாகன விபத்தில் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி..

Mohamed Dilsad

Leave a Comment