Trending News

தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-தமது ஊழியரொருவரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகள் தற்போதைய நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இ.போ.சபை பேரூந்தொன்றின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் தனியார் பேரூந்து ஊழியரொருவர் நீர்க்கொழும்பு காவற்துறையால் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

Navy finds abandoned dinghy in Erakkandi Beach

Mohamed Dilsad

Nalanda wins by 5 wickets

Mohamed Dilsad

ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

Mohamed Dilsad

Leave a Comment