Trending News

ஜனாதிபதி ஃபிலிப்பைன்ஸ் விஜயம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் ஃபிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஃப்லிப்பைன்ஸின் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அந்த நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடட்ரேவியின் அழைப்பின்பேரில், வரும் 15ம் திகதி அவர் இந்த விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
இந்த மாதம் 19ம் திகதி வரையில் அங்கு தங்கியிருக்கவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 16ம் திகதி அந்த நாட்டின் ஜனாதிபதியை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Nidahas Trophy – Do or die battle for Sri Lanka and Bangladesh

Mohamed Dilsad

ஜூலியன் அசாஞ்சே கைது…

Mohamed Dilsad

Showers or thundershowers will occur at several place

Mohamed Dilsad

Leave a Comment