Trending News

ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் 2018 அரச நத்தார் பண்டிகை

(UTV|COLOMBO)-2018 அரச நத்தார் பண்டிகை ‘யேசு பாலனின் பிறப்பும் நத்தார் கொண்டாட்டமும்’ எனும் தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின்  தலைமையில் நேற்று (16) பிற்பகல் மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

கரோல் பாடல்கள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் அரச நத்தார் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டதுடன்இ 2018 அரச நத்தார் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

 

 

 

 

 

Related posts

Air Force bags National Taekwondo title

Mohamed Dilsad

Cast your vote to one who preserves unitary status: Prelates

Mohamed Dilsad

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் சபாநாயகராக தெரிவு

Mohamed Dilsad

Leave a Comment