Trending News

தனியார் பேருந்து மீது தாக்குதல் – 3 பயணிகள் காயம்

(UDHAYAM, COLOMBO) – பதுளை மஹியங்கனை பாதையில் பயணித்த தனியார் பேருந்து மீது இனந்தெரியாத சிலரால் மேற்கொண்ட போத்தல் தாக்குதலில் அதில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மாபாகட பிரதேசத்தில் நேற்று இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தண்ணீருடன் கூடிய போத்தலால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

GMOA threatens island-wide strike

Mohamed Dilsad

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பம்…(நேரலை)

Mohamed Dilsad

பாதுகாப்புநிலையை தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு ஜனாதிபதி

Mohamed Dilsad

Leave a Comment