Trending News

பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகளும் திறப்பு

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் இன்று(05) காலை முதல் திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலன்னறுவை வலய நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 10 வான் கதவுகளும் ஒரு அடியில் இருந்து திறந்து வைக்க உள்ளதாகவும் அதன்படி, பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர் மட்டமானது 11,100 இலட்சம் ஏக்கர் அடியாகவும், செக்கனுக்கு1,400 கன அடி நீர் ஒரு வாயில் ஊடாக வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

Voters should be free from slave-mentality

Mohamed Dilsad

மழையுடனான காலநிலை…

Mohamed Dilsad

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் மூன்று பேர் கைது

Mohamed Dilsad

Leave a Comment