Trending News

மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்காது

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணியானது, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கோ பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்காது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இன்றைய(02) கட்சித் தலைவர்கள் சந்திப்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வளனகுவதாக தீர்மானித்துள்ளதாக பரவி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டுமாறு தமது கட்சி மற்றும் ஏனைய கட்சிகளதும் கோரிக்கையாக உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Semenya denies she refused to run in Rabat, blames event organizer

Mohamed Dilsad

மார்ச் மாதத்திற்கு முன்னர் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுக்குத் தீர்வு

Mohamed Dilsad

உலக முடிவு பகுதியில் காட்டுத்தீ

Mohamed Dilsad

Leave a Comment