Trending News

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடமேல் மாகணத்தில் பணிப்புறக்கணிப்பு

(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேல் மாகாணத்தின் மருத்துவர்கள் இன்று காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கு முன்னர் அரசாங்க மருத்துவர்கள், ஊவா, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

දසුන් ශානකට තනතුරක්…!

Editor O

இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

Mohamed Dilsad

‘அங்கொட லொக்கா’ உள்ளிட்ட இருவரை இலங்கைக்கு கொண்டுவர முயற்சி

Mohamed Dilsad

Leave a Comment