Trending News

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் நாளை(02) வரையில் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் முத்து விநாயகத்தை நாளை(02) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(01) உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான மெல்சிறிபுர பண்ணையிலுள்ள உணவகத்தை இரண்டு வருடங்களுக்கு வாடகைக்கு வழங்குவதற்காக குறித்த சந்தேக நபரால் 12 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சந்திரசிறி சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Green Energy Champion 2017 Award ceremony under President’s patronage

Mohamed Dilsad

ஈச்சங்குள OIC மற்றும் PC கைது…

Mohamed Dilsad

பிரபல நடிகை தீவிர சிகிச்சை பிரிவில்…

Mohamed Dilsad

Leave a Comment