Trending News

நாட்டில் இடம்பெற வேண்டிய முக்கியமான மாற்றம் தற்போதே இடம்பெற்றுள்ளது

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனின் 2015 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமாராக நியமிக்கப்பட்டதும் சட்ட விரோதமான ஒரு செயற்பாடு என கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹுனுபிட்டிய, கங்காராம விகாரைக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நாட்டில் இடம்பெற வேண்டிய முக்கியமான மாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தலையணை பூக்கள் சாண்ட்ராவுக்கு என்ன ஆனது?

Mohamed Dilsad

Heat advisory still in effect for several areas

Mohamed Dilsad

Emma Stone, Fiance Dave McCary hold hands at SNL afterparty

Mohamed Dilsad

Leave a Comment