Trending News

22 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது!

(UDHAYAM, COLOMBO) – 22 கிலோ கஞ்சாவுடன் பலேய் பிரதேசத்தில் வைத்து 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை சிற்றூந்து ஒன்றை பரிசோதனை செய்துள்ள போது குறித்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 27 மற்றும் 37 வயதுடைய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

போதைப்பொருள் குற்ற வழக்குகளை விசாரிக்க வேறு நீதிமன்றம்?

Mohamed Dilsad

எதிர்வரும் 9 ஆம் திகதி இலங்கை மின்சார சபைக்கு அழைப்பாணை

Mohamed Dilsad

ரஜினியின் மகளும் அரசியலில்

Mohamed Dilsad

Leave a Comment