Trending News

இந்தியாவிற்கு விஜயம் கேர்கொள்ளும் பிரதமர்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாளை அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது இலங்கை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இடம்பெறுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் இலங்கை மற்றும் இந்திய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இந்தியா செல்லும் பிரதமர் ரணில், அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனும், அந்த நாட்டின் வர்த்தக மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் சந்திப்புகளை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Cabinet approves Premier’s Interim Account

Mohamed Dilsad

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்

Mohamed Dilsad

Ramadan fast commence today

Mohamed Dilsad

Leave a Comment