Trending News

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேரை நிபந்தனையற்ற பிணையில் விடுதலை செய்யுமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி சம்பந்தமான வழக்கில் வழக்கு முடியும் வரையில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அவரை விடுதலை செய்வதற்கு குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Georgia Security Services detains 8 Sri Lankans attempting to cross border

Mohamed Dilsad

Central Bank says Sri Lanka economy is winning confidence

Mohamed Dilsad

Land Reform Director shooting: One arrested

Mohamed Dilsad

Leave a Comment