Trending News

சீகிரியா சிற்பங்களை பிரதி எடுப்பதற்கு புதிய தொழிநுட்பம்

(UTV|COLOMBO)-உலக மரபுரிமையான சீகிரியா சிற்பங்களை பிரதி எடுப்பதற்கு புதிய தொழிநுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

இதன் பிரதிகளை எடுப்பதற்காக ஜெர்மன் பெம்பக் பல்கலைக்கழகம் மத்திய கலாசார நிதியம் தொல்பொருள் திணைக்களம் மற்றும் களனி பல்கலைக்கழகம் இணைந்து இதனை மேற்கொண்டுள்ளன.

லேசர் தொழிநுட்பம் இதற்காக பயன்படுத்தப்படுகிறது.

இதனை பிரதி செய்யும் பணி இரவு நேரத்தில் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் பல்வேறு இடங்களில் உள்ள குறிப்பாக தலதாமாளிகை போன்றவை முப்பரிமாண லேசர் ஒளிக்கீற்று தொழிநுட்பத்தின் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் பி.டி நந்ததேவ தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Welipenna Interchange reopened

Mohamed Dilsad

Police arrested son for kills his father and mother

Mohamed Dilsad

Rs.10,000 allowance for flood affected

Mohamed Dilsad

Leave a Comment