Trending News

சட்டவிரோதமான முறையில் நியுசிலாந்து பயணிக்க முயற்சித்த 18 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோதமான முறையில் கடல் வழி மூலமாக நியுசிலாந்து பயணிக்க முயற்சித்துள்ள 18 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நீர் கொழும்புலேல்லம பிரதேசத்தில் குறித்த நபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு ஒன்றின்போது 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

හිටපු ඇමති විමල් වීරවංශ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට කැඳවයි

Editor O

Canadian Defence Advisor hold talks with Eastern Naval Commodore

Mohamed Dilsad

හිටපු අමාත්‍යවරයෙක් අභාවප්‍රාප්ත වෙයි

Editor O

Leave a Comment