Trending News

பத்தரமுல்லை பிரதேச ஆடை விற்பனை நிலையத்தில் தீ

பத்தரமுல்லை பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் தீப்பரவியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தற்போது அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அந்தப் பிரிவின் ​பேச்சாரளர் ஒருவர் கூறினார்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Navy recovers stock of explosives in Mannar

Mohamed Dilsad

நேவி சம்பத் எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில்

Mohamed Dilsad

සෙව්වන්දි ඉන්දියාවට පළාගිය බෝට්ටුව හමුවෙයි

Editor O

Leave a Comment