Trending News

UPDATE-நாமல் குமார மற்றும் நாலக்கடி சில்வாவெளிநாடு செல்லத் தடை

(UTV|COLOMBO)-ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா ஆகியோருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமனறில் ஆஜராகியுள்ளனர்.


ஊழல் ஒழிப்பு படையணியின் இணைப்பாளர் நாமல் குமார மற்றும் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் நாலக்கடி சில்வா ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய உத்தரவொன்றுக்கமையவே அவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

India’s most famous couple marries (Photos)

Mohamed Dilsad

National Audit Bill Signed By Speaker

Mohamed Dilsad

மீண்டும் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்?

Mohamed Dilsad

Leave a Comment