Trending News

ஜனாதிபதியும் அமைச்சர்களும் தான் அதிகம் ஏச்சுப் பேச்சுக்களுக்கு உள்ளாகின்றனர்-அமைச்சரவையில் சீறிய ஜனாதிபதி

(UTV|COLOMBO)-பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸ் திணைக்களம் என்பன மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கையை விமர்சிக்கும் போது அதனால், ஜனாதிபதியும் அமைச்சர்களும் தான் அதிகம் ஏச்சுப் பேச்சுக்களுக்கு உள்ளாகின்றனர்.

நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக சிலரினால் முன்னெடுக்கப்படும் அறிவிப்புக்களை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி அமைச்சரவை சந்திப்பில் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Woman dies after jumping off Kothalawala hospital building

Mohamed Dilsad

Australian High Commissioner meets Commander of the Navy

Mohamed Dilsad

சம்மாந்துறையில் இரு கைக்குழந்தைகள் கழுத்தறுத்து கொலை

Mohamed Dilsad

Leave a Comment